மோடியின் பசப்பு வார்த்தைகள்

img

பிரதமர் மோடியின் பசப்பு வார்த்தைகள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

பிரதமர் மோடியின் பசப்பு வார்த்தைகள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.